இதழ்



இரவெல்லாம் படித்து பார்த்தேன்

ஒன்றும் புரியவில்லை

உன் இதழ் வரிகள்

நாளையாவது புரியுமா

தெரியவில்லை .......!

2 கருத்துக்கள்:

கலையரசன் said...

அருமை!

Joe said...

எத்தனை இதழ்களைப் படித்தீர்கள் என்பதைப் பொறுத்து வேகம், புரிதல் மாறுபடும். ;-)

Post a Comment