நிழல் ...


எந்தன் நிழலின்
இருள் கூட
உன் நினைவுடனே
இருக்கும்
என்றுதான் உந்தன்
காதலெனும்
வெளிச்சம் வரும்
என்று தவிக்கும் ....

2 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

வெளிச்சம் என்று வரும் எனத் தவிக்கும் நிழலின் இருள்

அழகான கவிதை - நல்வாழ்த்துகள் மகி

ரெட்மகி said...

நன்றி cheena (சீனா) அண்ணா...

Post a Comment