குங்குமம் ...!


இனி என்னை மட்டுமே
காதலிக்க வேண்டுமென்று
கணவன் வைக்கும்
முற்றுப்புள்ளி...

6 கருத்துக்கள்:

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல இருக்கு! நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

கவிக்கிழவன் said...

அருமை
இலங்கையில் இருந்து யாதவன்

ரெட்மகி said...

//
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல இருக்கு! நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்
//

நன்றி அண்ணே தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்

ரெட்மகி said...

//
கவிக்கிழவன் said...

அருமை
இலங்கையில் இருந்து யாதவன்
//

நன்றி யாதவன் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்

cheena (சீனா) said...

அன்பின் மகி

நல்ல கருத்து நல்வாழ்த்துகள்

ரெட்மகி said...

நன்றி cheena (சீனா) அண்ணா...

Post a Comment