ஒரு குட்டி காதல் கதை ...!




எனக்கு
பிடித்த ஒன்றையும்
பிடிக்காத ஒன்றையும்
இந்த தாளில்
எழுதியுள்ளேன்,
சொல் உனக்கு எது
பிடித்திருக்கின்றது
என்றொரு தாளை நீட்டினாய்.
தாளை வாங்கிப் படிக்காமலே
"இரண்டுமே " என்றேன்...
ஏன் என்றாய் ?
அந்த இரண்டையுமே
நீ எழுதியுள்ளதால்
என்றேன்...
உனக்கு
என்னை பிடிக்க
ஆரம்பித்திருந்தது ....

4 கருத்துக்கள்:

சரண் said...

மகி .........அருமை......... மிக்க அருமை................

(நான் தான் முதல் )

ரெட்மகி said...

சரண் said...

மகி .........அருமை......... மிக்க அருமை................

(நான் தான் முதல் )

//

நன்றி சரண்
வருகைக்கும் ,கருத்துக்கும்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சா??!!

ரெட்மகி said...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சா??!!

//
ரொம்ப நன்றி ஆசிரியர்
அருணா அவர்களே

Post a Comment