என்னை விட்டுவிடாதே ...


வேண்டாம் என்று என்னை
விட்டுவிடாதே...

அதற்கு பதில்
வேகும் நெருப்பில் என்னை தள்ளிவிடு....

6 கருத்துக்கள்:

கார்த்திக் said...

வேண்டாம் என்றும் சொல்வதில்லை.. வேண்டும் என்றும் நெருங்குவதில்லை.. நெருப்பில் எம் மக்கள்..

கும்மாச்சி said...

மகி ஹூம் நடத்துங்க ...........

ரெட்மகி said...

கார்த்திக் said...

வேண்டாம் என்றும் சொல்வதில்லை.. வேண்டும் என்றும் நெருங்குவதில்லை.. நெருப்பில் எம் மக்கள்..
//

நன்றி கார்த்திக் வருகைக்கும் ,
கருத்துக்கும் ...

ரெட்மகி said...

கும்மாச்சி said...

மகி ஹூம் நடத்துங்க ...........
//

நன்றி கும்மாச்சி அவர்களே

cheena (சீனா) said...

ஆகா கவிதை - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

ரெட்மகி said...

நன்றி cheena (சீனா) அண்ணா...

Post a Comment